Project

Profile

Help

HostedRedmine.com has moved to the Planio platform. All logins and passwords remained the same. All users will be able to login and use Redmine just as before. Read more...

விக்கிமூலம் மற்றும் மதுரை திட்டம் - ஐயம் தெளிவு வேண்டும்

Added by அருண் ப almost 9 years ago

நண்பர்களே,

நமது மதுரை திட்டத்தைப் போலவே விக்கிமூலம் தளத்திலும் சங்க நூங்கள் விரிந்து கிடக்கிறன. அங்கு சில பாடல்களுக்கு தெளிவுரையும் உள்ளது. எனவே, படிப்பவர்கள் எளிதாய் புரிந்து கொள்வர்.

இணைப்பு: [[http://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D]]

சங்க பாடல்களை நூலாக்குவதற்கு PM திட்டத்தை விட விக்கி மூலத்தைத் தேர்ந்தெடுப்பதே சரியாக இருக்கும் என்பது எனது எண்ணம்..

நிற்க...

சங்க பாடல்களுக்கு விக்கி மூலங்களிலிருந்து எடுத்து வெளியிடலாமா?
அப்படி வெளியிட்டால், விக்கிமூலத்தினைப் பற்றி குறிப்பிடலாம்.. ஆனால்,அப்போதும் Project Madurai முன்பக்கத்தை இணைக்க வேண்டுமா?
விக்கிமூலத்தில் இருந்து தயாரிக்கும் போது அட்டையில் Project Madurai ஐ குறிப்பிடுவது சரியாக இருக்குமா?

தங்கள் கருத்துகளைப் பதிவு செய்க

பி.கு: இத்துடன் விக்கிமூலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட 'இன்னா நாற்பது' epub இணைக்கிறேன்..
அனைவரின் பார்வைக்காக

innnnnnaa naarrptu - kpilr.epub (121 KB) innnnnnaa naarrptu - kpilr.epub இன்னா நாற்பது

    (1-3/3)