HostedRedmine.com has moved to the Planio platform. All logins and passwords remained the same. All users will be able to login and use Redmine just as before. "Read more...":https://support.plan.io/news/187
Overview
இது மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டத்தினை(http://www.projectmadurai.org/index.html) பலருக்கும் எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி. பலருக்கும் http://freetamilebooks.com/ என்ற இணையதளம் பற்றி தெரிந்திருக்கலாம். இந்த இணையதளத்திற்கு மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டத்தின் புத்தகங்களை epub வடிவத்திற்கு மாற்றும் முயற்சியே இந்த மதுரை செயற்திட்டம்.
Also available in: Atom