Project

Profile

Help

HostedRedmine.com has moved to the Planio platform. All logins and passwords remained the same. All users will be able to login and use Redmine just as before. *Read more...*

மின் புத்தக மாற்று செயற்த்திட்டம்

இது மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டத்தினை பலருக்கும் எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி. பலருக்கும் http://freetamilebooks.com/ என்ற இணையதளம் பற்றி தெரிந்திருக்கலாம். இந்த இணையதளத்திற்கு மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டத்தின் புத்தகங்களை epub வடிவத்திற்கு மாற்றும் முயற்சியே இந்த மதுரை செயற்திட்டம்.

காணொளிப்பதிவு:
1. Introduction to FreeTamilEbooks.com in Tamil, https://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I
2. How to create ebook in epub format using Pressbooks.com - Demo in Tamil, https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs